Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு சேலைக்காக இப்படியா…. மகனை அந்தரத்தில் தொங்கவிட்ட தாய்…!!

தாய் ஒருவர் சேலைக்காக  தன் மகனை பத்தாவது மாடியில் அந்தரத்தில் தொங்கவிட்ட வீடியோ சமூகத்தில் வைரலாக பரவியுள்ளது.  ஹரியானா மாநிலத்திலுள்ள பரிதாபாத்தில் செக்டர் 82 ல் உள்ள  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு  ஒன்பதாவது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் காய வைத்த சேலை விழுந்து விட்டதால் அதனை எடுப்பதற்காக தன் மகனை அந்தரத்தில் தொங்க வைத்து பலரையும் அதிர வைத்திருக்கிறார் இந்த தாய், மேலும்  குடும்பத்தினரும் அவருக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள் . பெட்ஷீட்டை கட்டி சிறுவனைக் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது!”…. பால்கனியில் துணி காயப்போட்டால் அபராதம்… எந்த நாட்டில்….?

துபாயில் வீடுகளில் இருக்கும் பால்கனிகளை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது தொடர்பில் அந்நாட்டின் நகராட்சி ஆலோசனை அளித்திருக்கிறது. துபாயில் வசிக்கும் மக்கள் நகரம் முழுக்க அழகான தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகளின் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அந்நாட்டின் நகராட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது, மக்கள் தங்கள் பால்கனிகளை தவறான முறையில் உபயோகப்படுத்தி, அதனால் சமூக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு வழங்கக்கூடாது. மேலும், பிறரின் கண்களை உறுத்தும் வகையில் பால்கனிகள் இருக்கக் கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

நிலாவை பார்க்க ஆசைப்பட்டு… 25வது மாடியில் இருந்து கீழே விழுந்து… உயிரை விட்ட சகோதரர்கள்… கதறும் பெற்றோர்கள்…!!!

உத்தரப்பிரதேசத்தில் நிலாவைப் பார்க்க ஆசைப்படுவதாக கூறி 25 வது மாடியிலிருந்து சிறுவர்கள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சென்னையை சேர்ந்த ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்யநாராயணன், சூரியநாராயணன் எனும் இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த சிறுவர்கள் ஒன்பதாம் வகுப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சிறுவர்கள் இருவரும் வீட்டின் பால்கனிக்கு சென்று நிலாவை பார்க்கவேண்டும் என்று தாயிடம் கூறியுள்ளனர். […]

Categories

Tech |