Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. சிறப்பாக நடைபெற்ற திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்…!!

பிரசித்தி பெற்ற முத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் திருக்கோவில்களில் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவிலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றுள்ளது. கடந்த 20-ஆம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் பூச்சொரிதல் விழா, மண்டகப்படி, கலை நிகழ்ச்சிகள் போன்றவைகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் நேற்று ஏராளமான பெண்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்துள்ளனர். இதனையடுத்து செங்கவளநாட்டைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் […]

Categories

Tech |