Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பால்தினகரனுக்கு சொந்தமான இடங்களில்… நடத்தப்பட்ட அதிரடி சோதனையில்… சிக்கிய முக்கிய ஆவணங்கள் …!!

கோவையில் வருமான வரித்துறை அதிகாரிகளால் பால்தினகரனுக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முழுவதும் 300 வருமான வரித்துறை அதிகாரிகள் குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். அதாவது இயேசு அழைக்கிறார் அறக்கட்டளை, கோவையின் காருண்யா பல்கலைக்கழக நிறுவனரான பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், ஜெபக்கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்நிலையில் கோவையில் இருக்கும் பால் தினகரனின் வீடு மற்றும் அவரின் அலுவலகம் உட்பட […]

Categories

Tech |