Categories
தேனி மாவட்ட செய்திகள்

வாகனத்தில் சென்ற ஊழியர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பால்பண்ணை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஜெயஹிந்த்புரத்தில் முகமது அன்வர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அன்வர் இருசக்கர வாகனத்தில் திம்மிநாயக்கன்பட்டிக்கு சென்றுவிட்டு மீண்டும் தேனிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது போடி மங்கலம் சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மாடு ஒன்று குறுக்கே வந்துள்ளது. […]

Categories

Tech |