Categories
தேசிய செய்திகள்

நீல நிற ஆதார்: இது யாருக்கு பயன்படும் தெரியுமா?…. பலரும் அறியாத முக்கிய தகவல்…..!!!!

அனைத்து இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆதார் அட்டையை பெரியவர்கள் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை எதுவுமில்லை. ஏனெனில் பிறந்த குழந்தைக்குகூட ஆதார்கார்டு வழங்கப்படுகிறது. அவ்வாறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆதார் பால்ஆதார் என அழைக்கப்படுகிறது. வழக்கம்போல் ஆதார் அட்டை பெற எப்படி விண்ணப்ப செயல்முறை இருக்குமோ, அதனை பின்பற்றியே பால் ஆதார் அட்டைக்கும் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுமையத்தில் உரிய விண்ணப்பப் படிவத்தை பெற்று அதை பூர்த்திசெய்து தேவையான […]

Categories
பல்சுவை

உங்கள் குழந்தைகளுக்கான ஆதாரில் புதிய அப்டேட்…. இதை உடனே செய்யுங்க…!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குழந்தைகளுக்கும் தற்போது ஆதார் அவசியமாகும். குழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை ஆதார் அமைப்பு அறிமுகப்படுத்தியுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு அவர்களே எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகள் செய்கின்றன.  ஆனால் சில இடங்களில் 9 மாதங்களுக்கு மேல் ஆனால் மட்டுமே ஆதார் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே குழந்தைகளுக்கு ஆதார் எடுக்க முதலில் https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.htmlஎன்ற ஆதார் இணைய பக்கத்திற்கு  சென்று இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் […]

Categories

Tech |