Categories
தேசிய செய்திகள்

பால் ஆதார் கார்டு: 79 லட்சம் டார்கெட் ஓவர்…. உங்க குழந்தைக்கு வாங்கியாச்சா…!!!!

இந்திய குடிமக்களுக்கு ஆதார் என்பது அவசியமான ஒன்றாகவும், அடையாள ஆவணமாகவும் இருக்கிறது. குழந்தைகளுக்காக ஆதார் வாங்குவதற்காக பால் ஆதார் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆதார் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் 79 லட்சம் குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், முதல் […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு…. எப்படி அப்ளை பண்றது…? வாங்க பார்க்கலாம்…!!!

இந்தியாவில் குழந்தைகளுக்கான ஆதார் கார்டு பெறுவது எப்படி என்பது குறித்த தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான ஆவணமாக விளங்குகிறது. மேலும் வருமானவரி தாக்கல் செய்வதிலிருந்து அரசின் திட்டங்கள் கீழ் பயன்பெறுவது வரை மிகவும் அவசியத் தேவையாக உள்ளது. அந்த வகையில் ஆதார் கார்டுகள் UIDAl என்ற ஆதார் ஆணையத்தால் வழங்கப்படுகிறது.மேலும்  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்படுவது போல் குழந்தைகளுக்கும் தனியாக பால் ஆதார் கார்டு என்ற […]

Categories

Tech |