Categories
மாநில செய்திகள்

நவ.,5 ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4. 2 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள் என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட அளவில் 27 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள், மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்ற மூன்றடுக்கு கட்டமைப்பில் […]

Categories
மாநில செய்திகள்

SHOCK NEWS: உயர்கிறது பால் விலை….? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் ரூ.3 குறைக்கப்பட்டது. இதன் மூலம் நாள் ஆண்டுக்கு ரூபாய் 250 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. பால் உற்பத்தியை […]

Categories
மாநில செய்திகள்

சத்துணவு திட்டத்தில்…. மாணவர்களுக்கு ஆவின் பால் கொடுங்க…. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம்…!!!

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பசும்பால் 42 ரூபாய் எனவும், எருமைப்பால் 52 ரூபாய் எனவும் கொள்முதல் விலையை அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளி மாணவர்களுடைய சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலை சேர்த்து வழங்க வேண்டும். பால் பொருட்களின் விலையை […]

Categories

Tech |