Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கண்டிப்பா வாங்கியே ஆகணும்… வேறு வழி வேண்டும்… கோரிக்கை விடுத்த உற்பத்தியாளர்கள்…!!

உற்பத்தியாளர்களிடம் பால்களை கொள்முதல் செய்யாததினால் அவர்கள் அலுவலகம் முன்பாக கேன்களை வரிசையாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாகம்தீர்த்தபுரம் பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் 100-க்கும் அதிகமான உற்பத்தியாளர்கள் அங்கத்தினர்களாக உள்ளனர். இந்நிலையில் இதில் தேவைக்கு அதிகமாக பால் கொள்முதல் செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஊழியர்களுக்கு பணிச்சுமை காரணத்தினால் கூட்டுறவு சங்கத்துக்கு மாதத்திற்கு 2 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இதனால் குறிப்பிட்ட இரண்டு நாட்கள் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் […]

Categories

Tech |