Categories
தேசிய செய்திகள்

எங்க எருமை மாடு பாலே கறக்க மாட்டேங்குது… ‘என்னன்னு கொஞ்சம் விசாரிங்க சார்’… விவசாயி அளித்த வினோத புகார்…!!!

எருமை மாடு பால் கறக்க அனுமதி மறுப்பதாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், நயாகாவ் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபுலால் என்று விவசாயி வீட்டில் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த எருமை மாடு திடீரென்று சில நாட்களாக பால் கறக்க அனுமதிக்காமல் முரண்டு பிடித்து வருகிறது. இதனால் மாட்டுக்கு யாரோ சூனியம் வைத்து இருப்பதாக கருதிய அவர் எருமை […]

Categories

Tech |