Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தீபாவளி ஸ்பெஷல் பர்ஃபி… அதுவும் பால் பவுடர் வைத்து…!!!

பால் பவுடர் பர்ஃபி: இந்த ரெசிபி செய்வதற்கு வெறும் 4 பொருட்கள் இருந்தாலே போதுமானது. குறிப்பாக பண்டிகைக் காலங்களில், செய்வதற்கு ஏற்ற பலகாரத்தில் இதுவும் ஒன்று. பெரும்பாலானோர், கடைகளில் இந்த பர்ஃபியை வாங்கி சுவைத்திருப்பீர்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். பால் பவுடர் பர்ஃபியை எப்படி செய்வதென்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: பால் பவுடர்                        […]

Categories

Tech |