தமிழகத்தின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பசும்பாலை கொள்முதல் செய்து அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றது. அது மட்டுமல்லாமல் பால் சார்ந்த நெய், பால்கோவா போன்ற பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பால் பொருட்களில் சிறந்த ஆப்பர்களும் வழங்கப்பட்டது கடந்த வருடம் திமுக தலைமையிலான ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துள்ளது. இந்த விலை குறைவால் ஆவின் […]
Tag: பால் பாக்கெட்
மதுரையில் ஆவின் பாலகத்தில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சடைந்தனர். மதுரை ஆவின் சார்பில் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகை பால் பாக்கெட்டுகள் 1000க்கும் மேற்பட்ட டிப்போக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றது .ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33வது வழித்தடத்தில் பால்வேன் மூலமாக நாகமலை புதுக்கோட்டை, மதுரை காமராஜர் பல்கலை, கீழமாத்து உள்ளிட்ட டிப்போக்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. […]
ஆவின் பால் பாக்கெட் எடை குறைவாக இருந்தால் மாற்றுப்பால் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. ஆவின் பால் பாக்கெட்டில் உள்ள பால் எடை குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மத்திய பால் பணையிலிருந்து உதவி பொது மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பொறுப்பாளர் தசரதனிடம் நேற்று நேரில் விசாரணை செய்தனர். அப்போது ஒரு பால் பாக்கெட் மட்டுமே எடை குறைவாக இருந்ததாகவும், அதற்கு உடனடியாக மாற்றுப் பால் பாக்கெட் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. […]
பால் பாக்கெட்டுகளின் வழியே ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்நேற்று நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று காலையில் நூறு சதவீத வாக்கு பதிவினை உறுதி செய்வோம் என ஆவின் நிறுவனம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு உள்ளது. மக்களில் பலரும் கண்விழிக்கும் தனது பால் பாக்கெட்டுகள் வழியே இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை இந்நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பால் பாக்கெட்டின் இடது பக்க ஓரத்தின் மையப்பகுதியில் 100 சதவீதம்வாக்களிப்போம் என அச்சிடப்பட்டிருந்தது. […]
புதுச்சேரி மாநிலத்தில் பால் பாக்கெட்டுகளில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். புதுச்சேரியில் செயல்பட்டு வரும் அரசு சார்பு நிறுவனமான பாண்லே தினமும் 1.5 லட்சம் லிட்டருக்கு அதிகமாக பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் மக்களை எளிதாக சென்றடையும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன்படி பால் பாக்கெட்டுகளில் “தடுப்பூசி மூலம் நம்மை காப்போம்”,” நாட்டை மீட்போம்” ”என்னுடைய முகக் கவசம் உங்களைப் பாதுகாக்கும்” உள்ளிட்ட வாசகங்கள் அச்சிடப்பட்டு […]