Categories
உலக செய்திகள்

வீடு புகுந்த மர்ம நபர்கள்…. சுத்தியலால் தாக்கப்பட்ட சபாநாயகரின் கணவர்…. தற்போதைய நிலை என்ன….?

பால் பெலோசி, மருத்துவமனையில் இருந்து அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு, தைவானுக்கு பயணம் செய்து, சீனாவின் எதிர்ப்புக்கு ஆளானவர். நான்சி பெலோசியின் வீடு, சான் பிரான்சிஸ்கோவிலுள்ளது. கடந்த மாதம் 28-ஆம் தேதி அன்று காலையில், அந்த வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் கை, கால்கள், தலையில் கடுமையாக தாக்கிவிட்டு தப்பிச் […]

Categories

Tech |