Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பால் பொருட்கள் தடையின்றி கிடைக்க…. அமைச்சர் நாசர் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வந்தது. அதே சமயம் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான நிலையில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தொடர் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதனிடையே இனிவரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் எனவும் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பால் விலை உயர்வு… ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை…!!!!!

தனியார் பால் விலை உயர்வின் காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடமிருந்து நாள்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகின்றது. திமுக ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் விதமாக பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வை காரணம் காட்டி தயிர், நெய், மோர் விலையை 5 மற்றும் 12% என ஆவின் நிறுவனம் உயர்த்திருக்கிறது. […]

Categories

Tech |