Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மொத்தம் 23 பவுன் நகை… அதிர்ச்சியடைந்த பால் வியாபாரி… 3 பேரை தேடி வரும் போலீசார்…!!

திருவாரூர் மாவட்டத்தில் பால் வியாபாரியிடம் இருந்து மர்ம நபர்கள் 23 பவுன் நகைகளை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாடர்ன் நகரில் நெடுமாறன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் வழக்கம்போல நெடுமாறன் பால் கொள்முதல் செய்வதற்காக அவருடைய மொபட்டில் மன்னார்குடியில் இருந்து மதுக்கூருக்கு சென்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து சுந்தரக்கோட்டை அருகில் சென்றுகொண்டிருந்த போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பைக்கிற்கு இத போட்டவருக்கு இப்படியா நடக்கணும்…. பால் வியாபாரிக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் மின்சாரம் தாக்கியதால் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானூரில் பால் வியாபாரியான ஸ்டீபன் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் மின்சாரத்தால் இயங்கக்கூடிய சார்ஜ் போடும் ஸ்கூட்டர் உள்ளது. இந்த நிலையில் இவர் சம்பவத்தன்று தனது ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்றியுள்ளார். அப்போது ஸ்டீபன் மீது திடீரென்று மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ஸ்டீபனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

முன்விரோதத்தால் நடந்ததா..? பால் வியாபாரி கொடூர கொலை… போலீஸ் தீவிர விசாரணை..!!

திண்டுக்கல் அருகே பால் வியாபாரியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்ற மர்ம நபர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பாலமரத்தடியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு நான்கு மகள்களும், பாப்பாத்தி என்ற மனைவியும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு மாலப்பட்டி பேருந்து நிலையம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

செய்யாத தப்புக்கு திட்டு…. மனவேதனை அடைந்த பால் வியாபாரி…. வீட்டில் எடுத்த விபரீத முடிவு….!!

வாடிக்கையாளர் திட்டியதால் பால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் பகுதியில் சசிக்குமார் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு நளினி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். மேலும் சசிக்குமார் திருமுடிவாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளில் பால் விற்பனை செய்வதை வழக்கமாக வைத்து வந்துள்ளார். இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதிக்கு பால் விற்பனைக்கு சென்றபோது சசிகுமாருடன் வேறு ஒரு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பால்வியாபாரி வெட்டிக்கொலை 8 பேர் கைது ஆயுதங்கள் பறிமுதல் …!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பால் வியாபாரி வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகாசி ராணி அண்ணா காலனி சேர்ந்தவர் பால் வியாபாரி முனியசாமி இவரது சகோதரர் சோலையப்பன் வளர்த்துவரும் பன்றிகளை யாரோ அடிக்கடி திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து முனியசாமி மேற்கொண்ட விசாரணையில் பன்றிகளை திருடியது துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்பது தெரியவந்துள்ளது. இதை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட தகராறில் முனியசாமியை கடந்த 21-ஆம் நாள் மர்ம நபர்கள் […]

Categories

Tech |