தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]
Tag: பால் விற்பனை
உத்திரபிரதேசத்தில் மூதாட்டி ஒருவர் தினசரி 5 கிலோமீட்டர் தூரம் வரை தன் சைக்கிளில் சென்று பால் விற்பனை செய்துவருகிறார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் சென்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷீலா தேவி. மூதாட்டியான இவர் கடந்த 22 வருடங்களாக அருகிலுள்ள கிராமங்களுக்கு தன் சைக்கிளில் 5 கிலோமீட்டர் தூரம் வரை சென்று பால் விற்பனை செய்கிறார். இவருக்கு திருமணம் முடிந்த ஒரு வருடத்திலேயே கணவன் இறந்துள்ளார். இதனால் ஷீலா மன வேதனையடைந்தாலும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தமாக தொழில் […]
தமிழகம் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே தனியார் பால் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை முதல் பால் முகவர்களின் கடைகளில் மட்டும் அதிகாலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே பால் விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். போலீஸ் கட்டுப்பாட்டை தொடர்ந்து நாளை முதல் பால் முகவர்கள் சில்லறை கடைகளுக்கு பால் விநியோகம் செய்ய மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் […]