சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற பால்வளத்துறை அமைச்சர் நாசரின் பேத்தியின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்தி வைத்துள்ளார். மணமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாழ்த்தி பேசியபோது, “பால் விலையை குறைத்ததன் காரணமாக லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது ஆவின் நிறுவனத்தில் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து விமர்சனங்களை தவிர்ப்பதற்காக திருமணத்தை எளிமையாக நடத்துமாறு அமைச்சரிடம் தான் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் எங்கு என்ன தவறு நடக்கும் என பல பேர் காத்துக் கொண்டிருக்கின்றனர். தும்மினால் கூட செல்போனில் […]
Tag: பால் விலை
ஆவின் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலையானது அதிகரிக்கப்பட்ட நிலையில், பச்சைநிற பாக்கெட் பாலுக்கு தட்டுப்பாடு நிலவியிருப்பதாக பா.ம.க தலைவரான அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். இது தொடர்பாக அமைச்சர் நாசர் கூறியிருப்பதாவது “பால் விற்பனையானது அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால் தேவைக்கு ஏற்ப பூர்த்திசெய்யும் அடிப்படையில் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஃபுல் கிரிம் பால் லிட்டருக்கு ரூபாய்.12 விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. பிற நிறுவனங்களை ஒப்பிடும்போது ஆவின் பாலின் விலை ரூபாய்.10 குறைவாகவே இருக்கிறது. அதுவும் சந்தா அட்டைதாரர்களுக்கு […]
தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்ந்ததை தொடர்ந்து டீ, காபி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தினமும் சுமார் 2.30 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதில் அரசு நிறுவனம் சார்பாக ஆவின் மூலம் 38.26 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படும். மீதமுள்ள பாலை தமிழக மற்றும் ஆந்திராவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றனர். இதனால் தனியார் நிறுவனங்கள் அவ்வபோது விலையை உயர்த்தி வருகின்றது. 2020 ஆம் ஆண்டு ஊரடங்குக்கு […]
தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு ரூபாய் […]
தமிழகத்தில் நாளை முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 16.41 லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. ஆவின் பாலை விட தனியார் நிறுவன பால் விலை என்பது அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு நான்கு […]
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்காக முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் ரூ.3 குறைக்கப்பட்டது. இதன் மூலம் நாள் ஆண்டுக்கு ரூபாய் 250 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. பால் உற்பத்தியை […]
தமிழகத்தில் பால் விலை உயர வாய்ப்பு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்து இருக்கிறார். கடந்த அதிமுக ஆட்சியில் பால் விலை ரூபாய் 6 உயர்த்தினர். இதையடுத்து திமுக ஆட்சியில் ரூபாய் 3 குறைக்கப்பட்டுள்ளது. பால் விலையால் தமிழ்நாடு அரசுக்கு ரூபாய் 220 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பால் விலை உயர்வு காலத்தின் கட்டாயம் என அமைச்சர் நேரு தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையானது. அதனை தொடர்ந்து […]
தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் விலை குறைத்த பிறகு கூடுதல் விலைக்கு விற்கும் கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் பதவியேற்ற பின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அந்த 5 கோப்புகளில் ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்பதும் ஒன்று. இது மே 16ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து தமிழகத்தில் அனைத்து பால் விற்பனை செய்யப்படும் […]
ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு விற்கப்படும் என்று ட்விட்டரில் ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது. இந்த செய்திக்குப் பின்னால் உள்ள உண்மையை குறித்து தெரிந்து கொள்வோம். பெட்ரோல் டீசல் விலை, சமையல் எரிவாயு விலை என்று அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சியை தரும் விஷயங்கள் வந்த வண்ணம்தான் உள்ளது. ஏற்கனவே இந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத மக்கள் தற்போது ஒரு லிட்டர் பாலின் விலை 100 ரூபாய் வரைக்கு விற்கப்படும் என்று டுவிட்டரில் வெளியான […]
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தற்போது மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி தரும் வகையில் பால் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை ரூபாய் 100 நெருங்குவதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெயின் விலை குறைந்திருக்கும் இந்த நேரத்தில் பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் பெரும் […]