Categories
மாநில செய்திகள்

BREAKING : மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்ய விருது…. வெளியான அறிவிப்பு….!!!

மு.முருகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. ‘அம்மாவுக்கு மகள் எழுதிய உலகின் முதல் கதை’ என்று சிறுகதைத் தொகுப்புக்காக முகேஷுக்கு பால புரஸ்கார் சாகித்திய விருது வழங்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம் ஹைக்கூ என பல துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் மு.முருகேஷுக்கு .இந்த விருது கிடைத்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டு குழந்தைகள் சிறுகதைகள் என்ற அவரின் நூல் தமிழக அரசின் புத்தக பூங்கொத்து திட்டத்தின் கீழ் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |