Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி… 2 பேர் மீது குண்டர் சட்டம்… பாளையம்கோட்டை சிறையில் அடைத்த போலீசார்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு குற்றங்களில் தொடர்புடைய 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நெல்லைசந்திப்புக்கு அருகே உள்ள மோகனூர் வடக்கு தெருவில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் மீது கொலை வழக்கு மற்றும் பல்வேறு குற்றங்களில் தொடர்பு உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மணிவண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் […]

Categories

Tech |