Categories
சினிமா தமிழ் சினிமா

விக்னேஷ் சிவன் டுவிட்டரில் வெளியிட்ட ரகசியம்… ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டிக்கு வாய்ஸ் கொடுத்தவர் இவர் தான்…!!!

விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பாவக் கதைகள்’ நரிக்குட்டி கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்தவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்கள் விக்னேஷ் சிவன், கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள படம் ‘பாவக் கதைகள்’ . இதில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘லவ் பண்ணா உட்ரணும்’ படத்தில் நடிகை அஞ்சலி, கல்கி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்தில் இடம் பெற்றுள்ள நரிக்குட்டி என்ற வில்லன் கதாபாத்திரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாவக் கதைகள்’ சுதா கொங்கராவின் ‘தங்கம்’… திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராம்… குவியும் பாராட்டு…!!

பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில் ‘தங்கம்’ கதையில் திருநங்கையாக நடித்த காளிதாஸ் ஜெயராமுக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவ கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியானது. இந்த ஆந்தாலஜி படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதில் கௌதம் மேனன் இயக்கியுள்ள கதைக்கு ‘வான்மகள்’ என்ற டைட்டிலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மூன்றாம் பாலினத்தவர்களின் வலியை சொல்லும் கதை… சுதா கொங்கராவின் ‘தங்கம்’… ஆந்தலாஜி ‘பாவக்கதைகள்’…!!

‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘தங்கம்’ கதையை பற்றி கூறியுள்ளார் ‌. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களான கௌதம் மேனன், விக்னேஷ் சிவன், வெற்றிமாறன், சுதா கொங்கரா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’ . இந்த படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் ஆவணக்கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது . சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் […]

Categories

Tech |