Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தல் அழகில்… கியூட் சிரிப்பால் மயக்கும் பாவனா… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!!

பாவனா தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமாவிற்காக கார்த்திகா என்னும் தன் பெயரை பாவனா என மாற்றியுள்ளார். கடந்த 20 வருடங்களில் 80 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இவர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகை எனும் கேரளா அரசின் மாநில விருது, பிலிம் பேர் விருது, ஏசிய நெட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.   முதல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பாவனா அணிந்து வந்த ஆடையால் ஏற்பட்ட சர்ச்சை”…. பதிலடி….!!!!!!

பொது இடத்தில் பாவனா அணிந்து வந்த ஆடையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை வேதனைப்படுத்தி சந்தோஷம் காண விரும்பினால் நான் தடுக்க மாட்டேன்”…. பாவனா வேதனை….!!!!!

பாவனாவை வலைதளங்களில் ட்ரோல் செய்ததால் வருத்தம் அடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த […]

Categories
சினிமா

நடிகை பாவனாவுக்கு கிடைத்த அந்தஸ்து…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

ஐக்கிய அமீரகம் இந்தியாவின் திரைத் துறையைச் சேர்ந்த பல பேருக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உள்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து, தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலாபால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா, ஆண்ட்ரியா உட்பட பல பேருக்கு இந்த கோல்டன் விசா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் இந்த திரையுலகில் நடிக்க வரும் பிரபல நடிகை….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…..!!!

பாவனா மலையாள திரையுலகில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. இவர் தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கூடல்நகர், வெயில், தீபாவளி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் கடைசியாக அஜித்துடன் ‘அசல்’ திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பிறகு பாவனா கன்னடம் மற்றும் மலையாள மொழி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி இந்த தொகுப்பாளினி…… விஜய் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா……?

பாவனா கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் பிரபல தொகுப்பாளினி ஆனவர் பாவனா. இவர் தற்போது ஸ்டார்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமீபகாலமாக, சின்னத்திரையின் பிரபலங்கள் வாங்கும் சம்பளங்கள் குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இவர் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க உள்ளார். ஆனால், அவர் இனிமேல் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் […]

Categories
தேசிய செய்திகள்

”பாவனா” லவ் பண்ணு…. இல்லனா கொன்னுடுவேன்…. துப்பாக்கி காட்டி இளைஞர் மிரட்டல்….! தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம் …!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலை ஏற்க மறுத்ததால் காதலியை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞர்களுக்கு தர்ம அடி விழுந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சாய் நகரை சேர்ந்தவர் பாவனா. இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அபிஷேக் என்ற நபர் சில நாட்களாக அந்த இளம் பெண்ணை காதலிக்க கோரி தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.மேலும் நண்பர்களுடன் சேர்ந்து அந்தப் பெண்ணின் தொலைபேசி எண் மூலமாக தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்தப் பெண் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆங்கர் பண்ணுறீங்க, பாடுறீங்க, ஆடுறீங்க செம…. விஜய் பாடலுக்கு பரதநாட்டியம் ஆடிய பாவனா… தீயாக பரவும் வீடியோ!

தொகுப்பாளினி பாவனா ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடிய வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.  சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் தொகுப்பாளினி பாவனா. இவர் தற்போது விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு  பரதநாட்டியம் ஆடி அசத்தி இருக்கிறார். இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றது. கடந்த சில காலமாக தமிழர்கள் இவரை மறந்திருந்த நிலையில் சமீபத்தில் மாஸ்டர்  படத்தின் இசை […]

Categories

Tech |