Categories
தேசிய செய்திகள்

பாஜகவிலிருந்து பாவப்பட்டு விட்டேன்… “அதனாலதான் இப்படி பண்றேன்”… எம்எல்ஏவின் பேச்சால் சர்ச்சை…!!!

பாஜகவிலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறிய எம்.எல்.ஏ தன் பாவத்தை போக்க மொட்டை அடித்து கொண்டதாக தெரிவித்துள்ளார். திரிபுரா மாநில பாஜக எம்.எல்.ஏவான ஆசிஸ் தாஸ் என்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி என்பவரை கொல்கத்தாவில் சந்தித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்னராக அவர் யாகம் வளர்த்து மொட்டை அடித்துள்ளார். மேலும் கலிக்கட் இடத்தில் கங்கை ஆற்றில் புனித நீராடியும் உள்ளார். […]

Categories

Tech |