“டிஃபெண்டர்” என்ற படத்தில் சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கர் நடிக்கின்றார். பிரபல தயாரிப்பாளர் சித்திரைச் செல்வன் மற்றும் ஜாக் ப்ரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் “டிஃபெண்டர்” என்ற திரைப்படத்தில் சசிகலாவின் சகோதரி மகனான பாஸ்கர் நடிக்கின்றார். இவர் தலைவன் என்ற படத்தில் நடித்துள்ளார். அதன் பின்னர் தெர்மாகோல்ராஜா என்ற படத்தில் நடிப்பதாகவுள்ளது. பிறகு அந்த படம் கைவிடப்பட்டது என்றும் இதற்கிடையில் பாஸ்கர் சொத்துக்கு உபயோக வழக்கில் சிறைக்கு சென்று திரும்பியுள்ளார். இதனை அடுத்து கமலஹாசன் இடம் அசோசியேட் […]
Tag: பாஸ்கர்
சசிகலாவின் உறவினரான இளவரசியின் சம்பந்தி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகனின் மாமனார் பாஸ்கர் ஆவார். 55 வயதுடைய இவர் சென்னை அண்ணா நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மீது செம்மரக் கடத்தல் உள்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. இதேபோல் வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு செம்மரக்கட்டைகளை கடத்தியது தொடர்பாக ஆந்திர போலீசார் பாஸ்கரை கைது […]
காலாவதியான பாஸ்போர்ட்டுடன் பயணம் செய்ய முயற்சித்த இளைஞன் 40 மணிநேரம் உண்ண உணவும் அருந்த தண்ணீரும் இல்லாமல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தை சேர்ந்த 18 வயதான பாஸ்கல் தனது ஆறு நண்பர்களுடன் கிரீஸ் நாட்டில் ஒரு வாரகாலம் விடுமுறையை கழிப்பதற்காக பயணம் மேற்கொள்ள தயாராகி உள்ளார். ஆனால் பயணம் மேற்கொண்ட அன்று அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பாஸ்போர்ட் காலாவதியாகி இருந்தது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து விமான ஊழியர்கள் விமானம் பல்கேரியா வழியாக செல்வதால் எந்த ஒரு […]