Categories
தேசிய செய்திகள்

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு…. ஃபாஸ்டேக் தொகையை அறிந்து கொள்ள….. இதோ எளிய வழிகள்….!!!

தேசிய நெடுஞ்சாலைகளை இயக்கப்படும் சுங்க சாவடிகளுக்கான கட்டணங்களை செலுத்த பாஸ்ட்டேக் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஃபாஸ்டேக் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து நேரடியாகவே சுங்க கட்டணம் வசூலிக்கப்படும். அவ்வப்போது இந்த சேமிப்பு கணக்கு நாம் பணத்தை பரிமாற்றம் செய்து வைத்துக்கொண்டால் போதுமானது. ஃபாஸ்டேக் அட்டை கணக்கில் இருக்கும் தொகையை அறிந்து கொள்ள எஸ்பிஐ வங்கி புதிய சேவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதன்படி SBI வெளியிட்டல்டிருக்கும் செல்போன் எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்பினால் போதும் அதாவது, உங்கள் வங்கி கணக்குடன் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி….. டோல் பிரச்சினை இனி இல்லை….. வெளியான சூப்பர் தகவல்…..!!!!

தற்போது நடைமுறையில் இருக்கும் ஃபாஸ்டாக் கட்டண முறை விரைவில் நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் நின்று கட்டணம் செலுத்துவதால் தாமதம், சில்லரை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் ஃபாஸ்டாக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் சுங்க கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்த முடியும். இது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஃபாஸ்டாக் கட்டண […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு…. Shock அறிவிப்பு வெளியானது…. இனிமே உஷாரா இருங்க….!!!!

நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் ஆன்லைன் நிறுவனங்கள் பாஸ்டேக் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் நிறுவனங்களிடம் பாஸ்டேக் அட்டைகளை வாங்கி ஏமாற வேண்டாம் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரித்துள்ளது. மேலும் முறைகேடுகள் தொடர்பான விவரங்களை 1033 என்ற அவசர கட்டுப்பாட்டு அறைக்கும், http://[email protected]/ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அமலுக்கு வந்த பாஸ்டேக்… ஒரே நாளில் ஒரு கோடி வசூல்…!!!

தமிழகத்தில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்த பிறகு ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் உத்தரவின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் இயங்கும் சுங்கச்சாவடிகளுக்கு கட்டணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்க ‘பாஸ்டேக்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாஸ்டேக் முறையானது 16ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு ‘பாஸ்டேக் ‘ டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கான கால அவகாசமும் அளிக்கப்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை […]

Categories
மாநில செய்திகள்

பாஸ்டேக் ஸ்டிக்கரே ஒட்டல…. பழனியில் இருந்த காரு ஒடிசாவுக்கு போயிருச்சா..!! பணம் வசூல்… என்ன பித்தலாட்டம்..?

பழனியை சேர்ந்த தனியார் பணியாளர் ஒருவர் ‘பாஸ்டேக் ஸ்டிக்கரை தனது வாகனத்தில் பயன்படுத்தும் முன்னதாகவே ஒடிசாவில் பயணித்தாக கட்டணம் வசூலிக்கப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தும் முறை கட்டாயம் என்று கூறப்பட்டது. ‘பாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் இயங்கும் வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்ததை அடுத்து பெரும்பாலும் தங்களது வாகனங்களில் ‘பாஸ்டேக் பயன்படுத்தி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முகபுரம் பகுதியை […]

Categories
மாநில செய்திகள்

“இருமடங்கு கட்டணம் வசூல்”… வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதம்…!!

சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி முதல் நாடு முழுவதும் சுங்கச் சாவடிகளை கடந்து செல்வதற்கு பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.  தமிழகத்தில் உள்ள சுங்க சாவடிகளில் முக்கியமான சுங்க சாவடி ஆக உள்ள உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் 12 மணிமுதல் பாஸ்டேக் ஸ்டிக்கர்கள் கட்டாயமாக்கப்பட்டது. சுங்கச்சாவடிகளில் அனைத்து தளங்களிலும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டனர். பணம் கட்டி சுங்கச்சாவடியை கடந்து செல்வதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்… இனிமே இது கட்டாயம்…!!!

நாடு முழுவதும் நள்ளிரவு முதல் நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டர் கட்டாயம் என்பது அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடியில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்க கூடிய வகையில் பாஸ்டேக் இன்னும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாகன உரிமையாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அதனால் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் பாஸ்டேக் பணம் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல் கட்டாயம்… பாஸ்டேக் பெறுவது எப்படி?… வாங்க பார்க்கலாம்…!!!

நாடு முழுவதும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எப்படிப் பெறுவது என பார்க்கலாம் வாருங்கள். நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் இன்று முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி உங்களது வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் எப்படி பெறலாம் எனப் பார்க்கலாம். தற்போது அனைத்து சுங்கச்சாவடிகள் மற்றும் சாலை போக்குவரத்து ஆணையம் அலுவலகங்களிலும் உள்ள NHAI விற்பனை பகுதிகளில் ஃபாஸ்ட்டேக் வழங்கப்படுகிறது. மேலும் இதனை நீங்கள் ஆன்லைன் மூலமும் பெறலாம்.எச்.டி.எஃப்.சி வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ […]

Categories
தேசிய செய்திகள்

“குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம்”… தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் இனிமேல் குறைந்த பட்ச இருப்பு தொகையை பராமரிக்க வேண்டாம் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, சுங்க சாவடிகளில் தவிர்க்கக்கூடிய தாமதங்களை குறைப்பதற்காக, பயணிகள் பிரிவு வாகனங்களுக்குப் பாதுகாப்பு வைப்பு தொகையுடன் பயனாளர்கள் கூடுதலாகச் செலுத்திய குறைந்தபட்ச இருப்பு தொகையை பாஸ்டேக் கணக்கில் பராமரிக்க வேண்டாம் என்று கூறப்பட்டது. தற்போது பாஸ்டேக் கணக்கில் கூடுதலாகக் குறைந்தபட்ச இருப்பு தொகையை பராமரிப்பதை வங்கிகள் கட்டாயமாக்க கூடாது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“ஆன்லைனில் ஃபாஸ்டேக் ரிசார்ஜ் செய்வது எப்படி”…? அதுவும் செல்போனில்… வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம்… பாஸ்டேக் எப்படி ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வது?…!!!

நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள். நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: நாடு முழுவதும்… பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டிப்பு… அரசு அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது.  அதனால் புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார். அதன் […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 1 முதல்… அனைத்து வாகனங்களுக்கும் இது கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்டர் கட்டாயம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கக் கூடிய வகையில், மின்னணு முறையில் கட்டணம் செலுத்தும் பாஸ்டேக் முறை கடந்த 2011ம் ஆண்டு அறிமுகமானது. டெல்லியில் காணொளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசும்போது, “புத்தாண்டு முதல் நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளை கடந்து செல்லும் […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு… இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம்!

இன்று முதல் பிப்.,29 வரை அனைத்து நுகர்வோருக்கும் பாஸ்டேக் இலவசம் என நெடுச்சாலைத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. இதை தவிா்க்கவும், கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த ஜன.,15ம் […]

Categories

Tech |