Categories
தேசிய செய்திகள்

எஸ் எம் எஸ் மூலம் பாஸ்டேக் பேலன்ஸ் தெரிந்து கொள்வது எப்படி…? இதோ ஈசியான வழி…!!!!!

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தடுக்கும் விதமாக மத்திய அரசு பாஸ்டேக் மூலம் இணைய வழியில் சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பின் ஒரு வாகனம் சுங்க சாவடியை கடக்க சராசரியாக 47 வினாடிகள் மட்டுமே ஆகின்றது. இதற்கு முன்பாக ஒரு மணி நேரத்திற்கு 112 வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்துள்ள நிலையில் தற்போது 260 வாகனங்கள் ஒரு மணி நேரத்தில் சுங்கச்சாவடியை கடக்கின்றது. அந்த அளவிற்கு […]

Categories

Tech |