Categories
பல்சுவை

WhatsApp மூலம் ஃபாஸ்டேக் ரீசார்ஜ்…. எப்படின்னு தெரியுமா?… இதோ ஈஸியான வழிமுறைகள்….!!!!

பாஸ்டேக் ரீசார்ஜ் என்பது வாகன உரிமையாளர்களுக்கு அவ்வப்போது பிரச்சனைதரும் விஷயமாகி விட்டது. பயனர்களுக்கான கட்டண விருப்பங்களை ஒருங்கிணைக்க வங்கிகள் புதிய மற்றும் எளிதான வழிகளைக் கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் வாட்ஸ்அப் வாயிலாக பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய IDFC First Bank புது முயற்சியை முன்னெடுத்து இருக்கிறது. WhatsApp -ன் “வாட்ஸ்அப்பில் பணம் செலுத்துதல்” எனும் புது அம்சம் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய உதவும். IDFC FIRST வாடிக்கையாளர்கள் தங்களது FASTagகளை IDFC FIRSTன் […]

Categories
தேசிய செய்திகள்

பாஸ்டேக் ரீசார்ஜ் மூலம் தள்ளுபடி… எப்படி பெறுவது?… வாங்க பார்க்கலாம்…!!!

நாட்டின் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் 100 ரூபாய் கஸ்பர் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் வாகனங்கள் அனைத்திற்கும் இன்று முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவு முதல் சுங்கவரி செலுத்த வேண்டும். அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் கட்டணம் வசூல் செய்யப்படும். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்த முறை வாகனங்களுக்கு சுங்க வரி வசூலிக்க பாஸ்டேக் விதிப்பதில் எந்த நிவாரணமும் இருக்காது என கூறியிருந்தார். இந்த புதிய அமைப்பின் மூலம் அனைத்து டோல் […]

Categories

Tech |