Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பாஸ்டேக் செயல்படாததால் மோதல், அடிதடி.. 6 பேர் கைது..!!

பாஸ்டேக் செயல்படாததால், மினி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை  சரமாரியாக  சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஆணைகள்ளை சேர்ந்த ஓட்டுனர் ஜெகதீஷ் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து இருக்கிறார். அப்போது அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகள் பாஸ்டேக்  செயல்படாத நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்ட கூறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் பாஸ்ட்ரக் வேலை செய்த நிலையில் கட்டணம் பெறப்பட்டதால் மினி வேன் புறப்பட இருக்கிறது. […]

Categories

Tech |