Categories
பல்சுவை

மனிதர்களின் சீறுநீரிலிருந்து…. தங்கத்தை எடுக்க முயன்ற ஆராய்ச்சியாளர்…. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா….?

மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்கு ஒரு ஆராய்ச்சியாளர் முயற்சி செய்துள்ளார். அதாவது ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹெனிக் பிராண்ட் என்ற ஆராய்ச்சியாளர் மனிதர்களின் சிறுநீரில் இருந்து தங்கத்தை எடுப்பதற்காக கடந்த 1669-ம் ஆண்டு தன்னுடைய வீட்டின் அருகில் 5700 லிட்டர் சிறுநீரை ஒரு டேங்கில் சேகரித்து வைத்துள்ளார். இவர் அந்த சிறு நீரை நன்றாக கொதிக்க வைத்துள்ளார். அந்த சிறுநீர் முழுவதுமாக கொதித்தவுடன் பேஸ்ட் மாதிரி கிடைத்துள்ளது. இந்த பேஸ்ட்டை ஒரு கண்ணாடி குடுவையில் போட்டு […]

Categories

Tech |