Categories
மாநில செய்திகள்

கோவை பாஸ்போர்ட் மையத்தில்…. பெண்கள் மட்டும் பணியாற்றி சாதனை…!!

உடலளவில் ஆண்கள் வலிமையானவர்கள் என்றாலும் பெண்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டியை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் என்றால் ஆசிரியர் அல்லது செவிலியராக தான் பணியாற்ற வேண்டும் என்ற நிலை மாறி தற்போது விமானம் ஓட்டுவது, ரயில் ஓடுவது, அறிவியல் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவது, இராணுவம், கப்பல் துறையில் வேலை பார்ப்பது என அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் பதித்து விட்டனர். இந்நிலையில் பெண்களைப் போற்றும் விதமாக நேற்று  பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. […]

Categories

Tech |