எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஏன் குறைக்க வில்லை என்று பா. ஜனதா கேட்டுள்ளது. பா ஜனதா செய்தியாளர் கவுரவ் பாட்டியா நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது அவர் பேசியதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மதிப்பு கூட்டு வரியை குறைக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பா. ஜனதா ஆளும் மாநிலங்களுக்கு நிவாரணங்கள் வழங்கும்போது எதிர்க்கட்சி […]
Tag: பா.ஜனதா
கோவை தண்டு மாரியம்மன் கோவில் முன்பு பா.ஜனதாவினர் அனைத்து நாட்களிலும் திறக்கமாறு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை அவிநாசி ரோடு தண்டுமாரியம்மன் கோவில் முன்பாக கோவில்களை அனைத்து நாட்களும் திறக்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட மாநகர் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், […]
ரஜினிகாந்த், பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலில் இருந்து விலக வில்லை என்று குஷ்பு கூறியுள்ளார். நடிகை குஷ்பூ, சாய் தயாரித்துள்ள மாயத்திரை படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பு பேசியதாவது, ரஜினிகாந்த் அரசியலுக்கு பா.ஜனதா சொல்லித்தான் வந்ததாகவும், தற்போது பா.ஜனதாவுக்கு பயந்து அரசியலைவிட்டு விலகினார் என்றும் தவறான வதந்திகள் பரவி வருகிறது.பா.ஜனதாவுக்கு பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலக வில்லை. அதுமட்டுமின்றி அவர் யாருக்கும் பயப்படும் நபரும் இல்லை. எது சரி,எது […]
தமிழகத்தில் பாஜக சார்பில் வரும் பொங்கலை முன்னிட்டு “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பொங்கல் விழா கொண்டாடப்படும் என்று மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாநிலத் தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு பேசினார். வருகின்ற 9ஆம் தேதி மற்றும் 10ஆம் தேதி “நம்ம ஊர் பொங்கல்” என்ற தலைப்பில் பா.ஜனதா சார்பில் பொங்கல் விழா […]