மிகுந்து ஆலோசித்து, விவாதித்து உருவாக்கப்பட்ட திட்டம் என்றும், வாபஸ் பெறப்பட மாட்டாது எனவும் பா.ஜ.க. அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குரு பிரகாஷ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர், கூறுகையில், போராட்டக்காரர்கள் ஒட்டுமொத்த நாட்டின் இளைஞர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. இந்தத் திட்டம் குறித்து மிகப்பெரிய தவறான கருத்து நிலவுகிறது. முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் இதர நிபுணர்களுடன் கலந்தாலோசித்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நான்கு வருட சேவைக்குப் பிறகு வெளியே வரும் 75% தீயணைப்பு வீரர்களுக்கு நல்ல […]
Tag: பா .ஜ .க
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற நிறைய மொழி படங்களில் நடித்தவர் பிரகாஷ்ராஜ். இவர் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். சமீபகாலமாக பிரகாஷ்ராஜ் அரசியல் மாற்றங்களை பற்றித் தீவிரமாக பேசி வருகிறார். அவ்வபோது பாஜக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் திடீரென தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்-ஐ பிரகாஷ்ராஜ் சந்தித்துப் பேசியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்க சந்திரசேகர் ராவ் அளிப்பதாகவும் இதற்காகவே […]
தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி சட்டப்பேரவைக் உள்நுழைய வேண்டும் என்று மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தமிழக பாரதிய ஜனதா கட்சி நடத்திய இளைஞரணி மாநில மாநாடு சேலம் அடுத்துள்ள கெஜ்ஜல்நாயக்கம்பட்டி யில் நடைபெற்றது இளைஞரணி மாநில தலைவர் பி. செல்வம் இம்மாநாட்டை தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ,மாநில தலைவர் வேல்முருகன், தேசிய அமைப்பாளர் சந்தோஷ், தேசிய பொதுச் செயலாளர் ரவி ,இளைஞரணி தேசிய தலைவர் தேஜஸ்வி […]
மருத்துவப் பட்டப் படிப்புகளில் 50 சதவிகித ஓபிஎஸ் இட ஒதுக்கீட்டில் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திரு. கே பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டிஜிட்டல் யுகத்தில் விண்ணப்பங்களை பெற்று தொடர் நடவடிக்கைகள் நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார். மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தை […]
வி.சி.க போராட்டம் நடத்திய இடத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ.க.வினர். ராமநாதபுரத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம் நடத்திய இடத்தை நோக்கி பாஜகவினர் ஊர்வலமாக வந்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் நிலவியதால் உடனடியாக ராமநாதபுரம் டிஎஸ்பி திரு வெள்ளத்துரை தலைமையில் போலீசார் கயிறுகளை கட்டி இருதரப்பினரையும் பிரித்து மோதல் ஏற்படாத வண்ணம் செயல்பட்டனர். இருப்பினும் ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 82. முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான ஜஸ்வந்த்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி ராணுவ மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் நிதித்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் அமைச்சராக பதவி வகித்துள்ளார். தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பொறுப்பில் இருந்துள்ளார். ஜஸ்வந்த் சிங் மறைவுக்கு […]
பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக சிரோன்மணி அகாலிதளம் கட்சி அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் நாடாளுமன்றத்தில் வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்களுக்கு எதிர்கட்சிகள் விவசாயிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வேணான் சட்டங்கள் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த சிரோன்மணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் மத்திய அமைச்சர் பதவியை […]
பாஜக கை காட்டுபவர் தான் தமிழகத்தின் முதலமைச்சராக முடியுமென பாஜக விவசாய அணி தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களால் ஆளும் கட்சியினர் மட்டுமே பயன் பெறுகின்றனர் என்றும் அந்த திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக பாஜக விவசாய அணி தலைவர் திரு. ஜி.கே. நாகராஜ் வலியுறுத்தியுள்ளார். சென்னை தி நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் பாஜக கைகாட்டுபவர்தான் தமிழக […]
ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க நினைக்கும் பாரதிய ஜனதாவின் கனவு பலிக்காது என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் தெரிவித்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் 30 எம்.எல்.ஏ.கள் தம்மை ஆதரிப்பதாக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 109 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுத்துபூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையிலான பணிப்போர் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அஜய்மாக்கன், […]