Categories
மாநில செய்திகள்

வாட்ச் விவகாரம்: 10 வருஷத்தில் எவ்வளவு வரவு செலவு?…. அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு….!!!!

பா.ஜ.க-வின் சிறுபான்மை பிரிவு சார்பாக சென்னை கீழ்பாக்கத்தில் “சமத்துவ கிறிஸ்துமஸ் விழா” கொண்டாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் பல மதத்தலைவர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது “பா.ஜ.க குறித்து கூறப்பட்ட ஒவ்வொரு பொய்களையும் எடுத்து வருகிறோம். 2024ல் மிகப் பெரிய தாக்கத்தை தமிழகத்தில் பா.ஜ.க ஏற்படுத்தும். அரசு பணத்திலிருந்து 1 ரூபாய் கூட இப்போது வருமானம் பெறவில்லை. எனினும் என்னிடம் தி.மு.க ஒரு கேள்வி கேட்டுள்ளது. தி.மு.க-வினர் என் உடைகள், கடிகாரம், […]

Categories
மாநில செய்திகள்

கூட்டணியில் தான் இருக்கோம்!…. ஆனால் அதெல்லாம் முடியாது!…. பா.ஜ.க தலைவர் ஓபன் டாக்…..!!!!

அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்நிலையில் அ.தி.மு.க-வை சேர்ந்த மூத்தநிர்வாகி செங்கோட்டையன் தனித்து போட்டி என்ற கருத்தையும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் இக்கருத்து பா.ஜ.க-வினர் இடையில் சலசலப்பை ஏற்படுத்தியது.  இச்சூழலில் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளிப்படையாக அறிவித்தார். இதனிடையில் உள் துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்திருந்தபோது அவரை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்காமல் தவிர்த்ததாகவும், மாறாக ஓ.பன்னீர்செல்வம் மட்டும் […]

Categories

Tech |