Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

வாட் வரியை குறைக்க வேண்டும்…. கோரிக்கையை வலியுறுத்தி…. பாஜகவினர் மாட்டுவண்டியில் போராட்டம்….!!

பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் மாட்டுவண்டியுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பா.ஜ.க. விவசாய அணி, ஒ.பி.சி.அணி மற்றும் அமைப்பு சாரா பிரிவு சார்பில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், அதன் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் அசோக்குமார் தலைமை […]

Categories

Tech |