Categories
தேசிய செய்திகள்

பா.ஜ.க-வுக்கு மக்கள் உயிரிழந்தால்கூட கவலை இல்லை …!!

பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் உயிரைவிட ஆட்சியை பிடிப்பதில் தான் அதிக ஆர்வமாக இருக்கிறது என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மமதா பானர்ஜி பாரதிய ஜனதாவை கடுமையாக விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பத்திரிக்கை நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான செல்வி மமதா பானர்ஜி பாஜகவை கடுமையாக விமர்சித்தார். ஒருபுறம் நாட்டை கொரோனாவும், டெங்குவும் தாக்கி வரும் நிலையில் மற்றொரு […]

Categories

Tech |