Categories
தேசிய செய்திகள்

உலகமே வாழ்த்தும் சிறப்பான ஆட்சி….. “150 இடங்களில்” பா.ஜ.க வெற்றி பெரும்…. எடியூரப்பா தீர்மானம்…!!!!

இனி வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறும் என முன்னாள் முதல்-மந்திரி  கூறியுள்ளார். கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு தேவனஹள்ளி பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. இதனால் காங்கிரஸ் அரசு மூழ்கும் படகு போல் மாறி வருகிறது. கர்நாடகாவில் மட்டும் காங்கிரஸ் ஆட்சி சிறிது நிலைத்து நிற்கிறது. ஆனால் இனி வரும் நாள்களில் காங்கிரஸ் கட்சி நிலைத்து நிற்க […]

Categories

Tech |