Categories
அரசியல்

தமிழகத்தில் வானொலி நிலையங்களை மூடாதீங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!

பா.ம.க வின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ், வானொலி நிலையங்கள் முடக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மக்கள் பணியை இழப்பார்கள் என்று கூறியிருக்கிறார். பா.ம.க வின் இளைஞரணித்தலைவரான அன்புமணி ராமதாஸ், இது தொடர்பில் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, நெல்லை, கோவை, புதுவை, திருச்சி மற்றும் மதுரை போன்ற வானொலி நிலையங்களில் தயாரிக்கப்படும் சொந்த நிகழ்ச்சியை பொங்கல் பண்டிகையோடு முடக்கிவிட்டு, அதனை தொடர் ஒளிபரப்பு நிலையங்களாக தரம் குறைப்பதற்கு பிரசார்பாரதி முடிவெடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வானொலி நிலையங்களை மூடக்கூடிய இத்தீர்மானம் […]

Categories

Tech |