Categories
தேசிய செய்திகள்

வன்னியர் இடஒதுக்கீடு…. தமிழக அரசு மீண்டும் சட்டம் இயற்ற வேண்டும்…. டாக்டர் ராமதாஸ் கடிதம்….!!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பாமகவினருக்கு ‘நாமின்றி சமூக நீதியில்லை… நிச்சயம் வெல்வோம் கலங்காதே!’ என்ற தலைப்பில் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது… “என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே. சுப்ரீம் கோர்ட்டு அளித்திருக்கும் வன்னியர்களின் 10.50% உள் இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு உங்களுக்கு கவலையையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற உங்கள் பலரின் ஏக்கத்தையும் நான் அறிவேன். பாட்டாளிகளாகிய உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுவது உங்களின் ஏக்கத்தைப் போக்கி, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது நல்லதல்ல…. இதை நம்பி தான் அரசு செயல்படுகிறதா?…. டாக்டர் ராமதாஸ் ஆவேசம் ….!!!

தமிழ்நாட்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி மதுக் கடைகளில் உள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று  தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பினை 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கிறது. இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது. “தமிழக அரசின் இந்த முடிவு மக்கள் நலனுக்கு எதிரானது. இதனைத் தொடர்ந்து  உரிமை நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719  பார்களை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி […]

Categories

Tech |