Categories
சினிமா தமிழ் சினிமா

“நாம் சமூக நீதி பற்றி பேசுகிறோம்”…. ஆனால் தெரிந்தே சாதி கொடுமைகள் நடக்கிறது…. பா. ரஞ்சித் வருத்தம்….!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் பா. ரஞ்சித். இவர் இயக்கத்தில் அண்மையில் நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பா. ரஞ்சித் தற்போது நடிகர் விக்ரமுடன் இணைந்து தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித் மார்கழியில் மக்களிசை-2022 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, புதுக்கோட்டையில் நடைபெற்ற தீண்டாமை சம்பவத்தை குறிப்பிட்டு நான் ஒரு நாத்திகன். ஆனால் கோவிலுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எதிர்பார்த்த அளவுக்கு நடிக்கல”…. நடிகை மாளவிகாவை படத்திலிருந்து தூக்க முடிவு செய்த ரஞ்சித்…..? லீக்கான தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது தங்கலான் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடித்த, மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். அதன் பிறகு பார்வதி மற்றும் பசுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் வீடியோ போன்றவைகள் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

Categories
சினிமா

பா. ரஞ்சித்தை கட்டியணைத்து பாராட்டிய பிரபல இயக்குனர்….. வைரல் புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து முன்னாடி இயக்குனராக உயர்ந்துள்ளார். இவர் தற்போது “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தை இயக்கயுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வருகிறது. இப்படத்தை காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கலையரசரன், ஹரி கிருஷ்ணன், ஷபீர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா

“இவர் என்னிடம் மாட்டிக்கிட்டார்”…. ஜாலியாக பேசிய இயக்குனர் வெங்கட்பிரபு….. !!!!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் “நட்சத்திரம் நகர்கிறது” ஆகும். காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் உட்பட பலர்  முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். இந்த படம் வரும் 31ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இவற்றில் திரைபிரபலங்கள் மற்றும் படக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அவர் கிட்ட சேர்த்து விட சொன்னாரு” ஆனா பாவம் என்கிட்ட மாட்டிக்கிட்டாரு…. இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி…!!!

நட்சத்திரங்கள் நகர்கிறது திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் பா. ரஞ்சித் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், ஷஷீர், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை யாழி பிலிம்ஸ் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், […]

Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

பா.ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது”…. “ஏன் பொண்ணு லவ் பண்ண கூடாதா..?”… வெளியான படத்தின் டிரைலர்….!!!!

பா.ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரைலர் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. முன்னணி இயக்குனரான பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “நட்சத்திரம் நகர்கிறது”. இந்த படம் முழுக்க முழுக்க காதல் கதையம்சம் கொண்டதாக தயாராகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றனர். அத்துடன் கலையரசன், ஹரிகிருஷ்ணன், சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் டான்ஸிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஷபீர் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர். […]

Categories
சினிமா

நடிகை ஷீலா ராஜ்குமார் படத்தை தொடங்கி வைத்த இயக்குனர்…. வெளியான புகைப்படம்…..!!!!

அறிமுக இயக்குனர் ஜஸ்டின்பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் புது திரைப்படத்தில் “மெட்ராஸ்” படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரி கிருஷ்ணன் நடிக்க இருக்கிறார். இந்தபடத்தில் ஹீரோயினியாக நடிகை ஷீலாராஜ் குமார் நடிக்கிறார். கோல்டன்சுரேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு குமரன் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கட்ரமணன் இந்த படத்தின் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இதையடுத்து சிவ சங்கர் வசனம் எழுதுகிறார். இத்திரைப்படத்தின் தொடக்கவிழா சென்னையில் இன்று (ஜூலை-6) நடந்தது. இயக்குனர் பா.ரஞ்சித் இந்த விழாவில் பங்கேற்று இந்த பட […]

Categories
சினிமா

மே 27 ஆம் தேதி… நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகப்போகும் பா.இரஞ்சித் படம்…. படக்குழு அறிவிப்பு…..!!!!

“பரியேறும் பெருமாள்”, “குண்டு,ரைட்டர்”, “குதிரைவால்”, “சார்பட்டா பரம்பரை” ஆகிய திரைப்படங்களை இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்து இருந்தது. அந்த வரிசையில் எழுத்தாளர் பெருமாள் முருகனின் கதையைத்தழுவி உருவாக்கப்பட்ட திரைப்படம் சேத்துமான் ஆகும். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு பிந்து மாலினி இசை அமைத்திருந்தார். அதாவது கிராமத்து தாத்தாவுக்கும், பேரனுக்கும் இடையேயுள்ள பாசப் போராட்டத்தை விவரிக்கும் கதைக்களமாக இந்த படம் அமைந்தது. சமீபத்தில் கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் கமல்…. அட இவரா….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

கமல் பிரபல இயக்குனர் கூட்டணியில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் கடைசியாக கடந்த 2018ஆம் ஆண்டு விஸ்வரூபம் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, இவர் அரசியல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக வலம் வந்தார். நான்கு வருடங்களுக்கு பிறகு தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் ”விக்ரம்” படத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

பா.ரஞ்சித் தயாரித்த “ரைட்டர்”… “படத்தை பார்த்த பிரபல இயக்குனர்”… புகைப்படம் இணையத்தில் வைரல்…!!!

பா.ரஞ்சித் தயாரித்த ரைட்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பார்த்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அறிமுக இயக்குனரான பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் ரைட்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் இனியா, போஸ் வெங்கட் ஆகிய பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்த நிலையில் லிட்டில் ரெட் கார் பிலிம்ஸ் மற்றும் கோல்டன் ரேஷன் பிலிம்ஸ் ஆகியவற்றுடன் பா.ரஞ்சித்தின் நீளம் புரோடக்சன்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்தது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் அறிமுகமாகும் பிரபல இயக்குனரின் மனைவி…… எந்த படத்தில் தெரியுமா…..?

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனர் ரஞ்சித்தின் மனைவி அறிமுகமாகிறார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் பா. ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து இவர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது இவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம், விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று […]

Categories
சினிமா

மாறுபட்ட கூட்டணியில் உருவான…. பிரபல இயக்குனர் திரைப்படம்….. எகிறும் எதிர்பார்ப்பு….!!!

இயக்குனர் பா ரஞ்சித்தின் “நட்சத்திரம் நகர்கிறது” இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித் கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த அட்டக்கத்தி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அவருடன் காலா ,கபாலி போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தார். இதனை அடுத்து ரஞ்சித் படம் இயக்குவதோடு மட்டுமல்லாமல் தயாரிக்கவும் தொடங்கினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல இயக்குனருடன் இணையும் விக்ரம்….. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்……!!!

விக்ரம் அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சீயான் விக்ரம். இயக்குனர் அஜய் இயக்கத்தில் ‘கோப்ரா’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். இதனையடுத்து, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இவர் நடித்துள்ள ”மகான்” திரைப்படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூர்யாவின் ”ஜெய் பீம்”….. படத்தை பார்த்து பா.ரஞ்சித் சொன்ன தகவல்…. என்னன்னு பாருங்க….!!

‘ஜெய் பீம்’ படத்தை பற்றி இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் ”ஜெய்பீம்”. பழங்குடியின மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் மணிகண்டன், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் தனது கருத்துக்களை […]

Categories
சினிமா மாநில செய்திகள்

“சார்பட்டா பரம்பரை”… பா. ரஞ்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பிய அதிமுக..!!

உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் பரப்புவதாகக் கூறி சார்பட்டா இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் அமேசான் நிறுவனத்திற்கு அதிமுக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் முன்னணி நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், சபீர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். குத்துச் சண்டையை மையமாக வைத்து உருவான இந்த படத்திற்கு  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. இப்படக் […]

Categories
சினிமா

இந்திய சினிமாவின் இறுகிய மனநிலையை உடைத்தவர்….. சுகாதார ஆணையர் மணிஷ் புகழாரம்……!!!!

இயக்குனர் பா.ரஞ்சித் தனது ஆகச் சிறந்த படைப்புகளால் இந்திய சினிமாவின் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளார் என துணை சுகாதார ஆணையர் மணிஷ் புகழாரம் சூட்டியுள்ளார். மெட்ராஸ், காலா, கபாலி மற்றும் சார்பட்டா பரம்பரை மூலம் இந்திய சினிமாவில் நிலவிவந்த இறுகிய மனநிலையை உடைத்துள்ளார். அவருடன் உரையாடியது மறக்க முடியாத நிகழ்வு என கூறியுள்ளார்.

Categories
சினிமா தமிழ் சினிமா

பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் நம்பிக்கை இல்லை… இயக்குனர் பா ரஞ்சித் கருத்து…!!!

பெரிய நடிகர், சிறிய நடிகர் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னை பொறுத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். என்னை பொருத்தவரை எல்லா நடிகர்களும் ஒன்றுதான். நான் சார்பட்டாவில் சொல்ல விரும்பியதை அதில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பாக ரசிகர்களிடம் எடுத்து கூறியுள்ளனர் என்று இயக்குனர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார். படம் ஓடிடியில் வெளியானதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால் திரையரங்கில் வெளியாகி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தற்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பா.ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்’… நடிகர் நாசர் எழுதிய கடிதம்…!!!

சார்பட்டா பரம்பரை படம் பார்த்த நாசர் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஓடிடியில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் துஷாரா விஜயன், பசுபதி, கலையரசன், ஷபீர், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 1970-களில் வடசென்னையில் நடந்த குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.   இந்த படத்தைப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உன் மகள் அழுகிறாள்…. தேற்றுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை…. மறைந்த மாறனுக்கு பா.ரஞ்சித் இரங்கல்…!!!

மறைந்த நகைச்சுவை நடிகர் மாறனுக்கு பிரபல இயக்குனர் பா ரஞ்சித் தனது இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பலியாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில் திரைப் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படத்தில் ஆதிவாசி என்ற […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான்…. ரைட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ‘ரைட்டர்’ என்று பா.ரஞ்சித்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா எனப் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இயக்குனரான பா ரஞ்சித் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பா ரஞ்சித் – யோகி பாபு இணையும் புதிய படம்… டைட்டில் என்ன தெரியுமா ?…!!!

பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் பா.ரஞ்சித். இவர் அட்டகத்தி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்த படங்களை இயக்கினார். மேலும் பா.ரஞ்சித் படங்கள் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தளபதி ஒரு நாள் என்னை அழைப்பார்’… வெயிட்டிங்கில் இருக்கிறாராம்… பிரபல இயக்குனர்..!!

இயக்குனர் பா ரஞ்சித் விஜயை சந்தித்து சூப்பர்ஹீரோ படத்தின் கதையைக் கூறியிருக்கிறார். இதுகுறித்து விஜய் ஒரு நாள் என்னை அழைப்பார் என்று காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தனது முதல் படத்திலேயே தன்னைப்பற்றி அனைவரையும் பேச வைத்தார். இதையடுத்து மெட்ராஸ் படம் மூலம் மேலும் பிரபலமானார். ரஜினியை வைத்து கபாலி, காலா என்ற இரண்டு படங்களை இயக்கினார். கபாலி மற்றும் காலா ஆகிய இரண்டு படங்களும் […]

Categories

Tech |