Categories
Tech டெக்னாலஜி தேசிய செய்திகள்

EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. நாமினியை எப்படி அப்டேட் செய்யணும்?…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தங்களது கணக்கில் நாமினிகளை இணைக்க வேண்டும் என்பதனை EPFO கட்டாயமாக்கியது. இத்திட்டத்தின் கீழ் இயங்கும் வாடிக்கையாளர்கள் விபத்து உள்ளிட்ட சில காரணங்களால் திடீரென்று இறக்க நேரிடும் சமயத்தில் தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தால் மட்டுமே பென்ஷன் உள்ளான அனைத்து பயன்களையும் பெற முடியும். அவ்வாறு பிஎஃப் கணக்குடன் நாமினிகளை இணைக்கவில்லையென்றால் பிஎஃப் பணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். முன்னதாக தங்களது கணக்குடன் நாமினிகளை இணைத்தவர்களும் புதிய நாமினிகளை இணைக்கும் வண்ணம் அப்டேட் […]

Categories

Tech |