Categories
மாநில செய்திகள்

முதல்வரிடம் இருந்து இத எதிர்பாக்கல…. கடுப்பான பி.ஆர்.பாண்டியன்…. பரபரப்பு பேட்டி….!!!!

தேர்தல் வாக்குறுதி பொய்யாகி விட்டதாக மன்னார்குடி பிஆர் பாண்டியன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு 2,500 ரூபாயும், கரும்புக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்குவோம் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது இரண்டு பட்ஜெட் நிறைவடைந்துள்ள நிலையில் இதுகுறித்து எந்த பதிலும் தெரிவிக்காதது விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை அளிக்கின்றது. இதனால் தேர்தல் வாக்குறுதி பொய்த்து விட்டதா என்று மன்னார்குடி பிஆர் பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். […]

Categories

Tech |