Categories
தேசிய செய்திகள்

பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் ஆகவில்லையா?….. அப்போ இதை செய்தால் போதும்…..!!!!

உங்களின் பிஎஃப் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை என்பதை புகார் அளிப்பதற்கு முதலில் EPFO அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் ரிஜிஸ்டர் கிரிவன்ஸ் என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், பிஎஃப் உறுப்பினர், EPSஓய்வூதியம் பெறுவர் மற்றும் வேலை வழங்குபவர் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் UAN எண் மற்றும் செக்யூரிட்டி கோடு ஆகியவற்றை உள்ளிட வேண்டும். பின்னர் கேட் ரீடைல்ஸ் என்கின்ற அர்ச்சனை கிளிக் செய்து ஓடிபி ஆப்ஷனுக்கு […]

Categories

Tech |