ஊழியர்களால் தங்களது பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்கிறது என்பதை சரி பார்க்க சிரமப்படாமல் வீட்டில் இருந்தபடியே அதனை சரிபார்த்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி இந்த தொகுப்பில் காண்போம். அதாவது இபிஎப்ஓ தளத்திற்கு சென்று பணியாளர் பகுதியிலுள்ள மெம்பர் பாஸ்புக் என்பதை கிளிக் செய்து அதில் உங்களது யூ ஏ என் மற்றும் பாஸ்வேர்ட் லாக் இன் செய்து எவ்வளவு தொகை இருக்கிறது என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். யூனிஃபைடு ஹோட்டலில் உள்ள உங்களது யுஏஎன் மற்றும் […]
Tag: பிஎஃப் பணம்
வீட்டில் இருந்துகொண்டு பிஎஃப் பணத்தை எப்படி எடுக்கலாம் . அதற்கான வழிமுறைகளை இதில் தெரிந்து கொள்வோம். பிஎஃப் விவரங்களை சரிபார்க்கவும், அப்டேட் செய்யவும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது அவசியம். அவர்களின் சுமையை குறைப்பதற்காக அரசுத் தரப்பிலிருந்து என்ற உமாங் மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியில் இருந்த இடத்தில் இருந்துகொண்டே பிஎஃப் தொடர்பான அனைத்து சேவைகளையும் பெற முடியும். அதாவது பேலன்ஸ் பார்ப்பது பணத்தை எடுக்க கிளைம் செய்வது, தகவல்துறை போன்ற […]
தனியார் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் பிஎஃப் சேமிப்பு என்பது மிக முக்கியமான. ஓய்வுக்காலத்தில் இது பெரிதும் உதவியாக இருக்கும். கடைசி காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ இந்த பணம் உதவும். அதனைப்போலவே ஏதேனும் அவசர தேவைகளிலும் பிஎஃப் பணத்தை முன்கூட்டியே எடுத்து பயன்படுத்தும் வசதியும் இதில் உள்ளது. பிஎஃப் பணத்தை எடுக்க நிறைய வழிகள் உள்ளது. முன்பு எல்லாம் பிஎஃப் படத்தை எடுப்பதற்கு பிஎஃப் அலுவலகத்திற்கு நடக்க வேண்டிய சிரமம் இருந்தது. […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது. கடந்த மார்ச் மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தொழிலாளர் வைப்பு நிதி […]
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது ஜூன்-1 ஆம் தேதி முதலே தன்னுடைய விதிமுறைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுடைய பிஎஃப் கணக்குடன் ஆதார் கார்டு இணைப்பதை கட்டாயமாக்கியுள்ளது. அவ்வாறு இணைக்கவிட்டால் PF நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பங்களிப்பு தொகை கிடைக்காமல் போகும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அதைப்போல வாடிக்கையாளர்கள் UAN நம்பரை வாங்கும் படியும் கூறியுள்ளது. அதன்படி ஊழியர்கள் செப்டம்பர் 1-ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் எண்ணை பிஎஃப் கணக்குடன் இணைக்க […]
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதிலும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி பெரும் நிதி நெருக்கடியை சந்தித்தனர். அதனால் அரசு சார்பாக பொருளாதார சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. அதன்படி பிஎஃப் சேமிப்பு பணத்தை மக்கள் உடனடியாக எடுத்து பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு வழிவகை செய்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், தொழிலாளர் […]
வேலையை விட்டு வெளியேறும்போது பிஎஃப் சந்தாதாரர்கள் அதை அப்டேட் செய்யும் வசதியை அரசு கொண்டு வந்துள்ளது. ஒரு நிறுவனத்தில் நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது பிஎஃப் தொகை பிடிக்கப்பட்டு இருந்து அந்த நிறுவனத்திலிருந்து நீங்கள் வெளியேறும்போது அந்த பிஎஃப் பணம் என்ன ஆகும்? சில நேரங்களில் பிஎஃப் பணம் மாட்டிக்கொள்ளும். இந்த பிரச்சனையில் இருந்து தீர்வு காணும் வகையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு புதிய வசதியை கொண்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வேலையை […]
இனி ஊழியர்களின் பிஎஃப் பணம் அவர்களின் வங்கிக் கணக்கில் சேரும் என்ற அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நிதி ஆண்டுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் 8.5% வட்டியை ஆக வரவு வைக்க நிதி அமைச்சகம் ஒப்புதல் தந்துள்ளது. இத்தொகை தற்போது வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நிதி ஆண்டும் பி.எப்., கணக்கிற்கு மத்திய அரசால் வட்டி நிர்ணயிக்கப்படும். அந்த வகையில் இந்தாண்டு 8.5% ஆக வட்டி நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு நிதி அமைச்சகம் முறையான ஒப்புதல் […]
ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிஎஃப் பணம் எடுக்கப்படும். அது குறித்த விரிவான தகவலை இதில் பார்ப்போம். தனியார் மற்றும் அரசுத் துறையில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும் மாத சம்பளத்தில் இருந்து பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி பிடிக்கப்படும். அதுகுறித்த பலருக்கும் அடிக்கடி குழப்பம் ஏற்படும். ஒரு பணியாளரின் பிஎஃப் சம்பந்தப்பட்ட முதலாளி தடுத்து நிறுத்தும் சூழ்நிலைகள் உள்ளன. அந்த ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டு காலத்தை முடிக்க வில்லை என்பதே இதற்கு […]