Categories
மாநில செய்திகள்

“டாக்டரானார் 73 வயது முதியவர்…. படிச்ச சப்ஜெக்ட் தா வேற லெவல்”…. குவியும் பாராட்டு….!!!

நெல்லையை சேர்ந்த 73 வயது முதியவர் பிஎச்டி படித்து பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் தங்கப்பன் என்பவர் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். தனது இளமைப் பருவத்தில் எம்ஏ வரலாறு மற்றும் பிஎட் படிப்புகளை முடித்தவர். உயர்கல்வி மீதும் காந்தியக் கொள்கை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது 65 வயதில் நெல்லை மனோன்மணியம் பல்கலை கழகத்தில் […]

Categories

Tech |