Categories
தேசிய செய்திகள்

ட்ரெயின் எங்க இருக்கு… எப்ப வரும்… எல்லா தகவலையும் தெரிஞ்சுக்க… புதிய வாட்ஸ் அப் சேவை..!!

ரயில் மூலம் பயணம் செய்பவர்களே, இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும். இந்தியாவில் நீண்டகாலமாகக் காத்திருப்போர் பட்டியல் சிக்கலைத் தீர்க்கும் இந்தியாவின் முதல் WL & RAC இயங்குதளமான ரெயிலோஃபி (Railofy) இன்று ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிகழ்நேர பிஎன்ஆர் நிலை மற்றும் ரயில் பயணத் தகவல்களை ரயில் பயணிகளின் வாட்ஸ்அப் எண்ணிற்கே நேரடியாக பகிர்ந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories

Tech |