Categories
தேசிய செய்திகள்

மக்களே! PF சம்பந்தமான புகார், சந்தேகங்களுக்கு…. வாட்ஸ்அப்பிலேயே தீர்வு கிடைக்கும்…!!!

பிஎப் சந்தாதாரர்களுக்கு EPFO சார்பாக குறைகளை தீர்ப்பதற்காக பல்வேறு சேவைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் வாட்ஸ்அப் மூலமாக செய்யப்படும் சேவையானது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த வசதியின் மூலமாக பிஎப் சந்தாதாரர்கள் நேரடியாக பிஎஃப் அலுவலகத்துக்கு சென்று தங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு பகுதிக்கும் என்று தனிப்பட்ட வாட்ஸ்அப் நம்பர் இருக்கிறது. இந்த நம்பர்களை EPFO அமைப்பின் வலைதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம். கொரோனா வந்த பிறகு பிஎஃப் அலுவலகத்திற்கு நேரடியாகவே சென்று […]

Categories

Tech |