Categories
தேசிய செய்திகள்

உங்க PF கணக்கில் விரைவில்…. ரூ.81,000 பணம் வரப்போகுது…. வெளியான குட் நியூஸ்…!!!!

2022 -23 ஆம் நதியாண்டிற்கான பிஎப் வட்டி பணத்தை மத்திய அரசு வழங்க உள்ளது. அதன்படி 8.1 சதவீதம் வட்டி வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக ஆறு கோடி பேர் பயனடையுள்ளனர். ஒவ்வொரு வருடமும் அரசு தரப்பிலிருந்து வட்டி பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. பிஎஃப் கணக்கில் 10 லட்சம் ரூபாய் சேமிப்பு பணம் இருந்தால் அதற்கு வட்டியாக 81,000 கிடைக்கும். இப்போது பிஎஃப் வட்டி பணம் வரவிருக்கும் நிலையில் பிஎப் ஊழியர்கள் தங்களுடைய […]

Categories

Tech |