Categories
தேசிய செய்திகள்

PF பயனாளர்களுக்கு இந்த மாத இறுதிக்குள்…. தீபாவளி ஹேப்பி நியூஸ்….!!!!

2020-2021 ஆம் நிதி ஆண்டிற்கான பிஎப் வட்டி தொகை விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரிசையாக வர இருப்பதால் இந்த செய்தி பிஎஃப் பயனாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் பிஎப் வட்டி தொகை நிறுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கு பிஎஃப் வட்டி விகிதம் 8.5% என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும்பாலானோர் பண நெருக்கடியில் சிக்கிக் கொண்டனர். […]

Categories

Tech |