Categories
உலக செய்திகள்

மக்களே…! கார் வாங்கணுமா..? இதோ.. பிரபல நிறுவனத்தின் புதிய மாடல்…. பட்டனை மட்டும் அழுத்துங்க… அசந்து போயிடுவீங்க….!!

BMW நிறுவனம் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் காரை அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. BMW நிறுவனம் அமெரிக்காவில் நடைபெற்ற நுகர்வோர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் BMW flow 9 என்னும் ஸ்போர்ட்ஸ் ரக கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரானிக் கார் பட்டனை அழுத்தினால் நிறம் மாறக்கூடிய தன்மையில் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது BMW நிறுவனம் காரின் மேல் பகுதியில் எந்தவித கலரையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக BMW […]

Categories

Tech |