Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 12வது தவணை பணம் எப்போது?…. இதோ நீங்களே தெரிந்து கொள்ளலாம்…. ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை மூன்று தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 11 வது தவணை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இந்த திட்டத்தில் இருக்கும் விவசாயிகள் அனைவரும் கேஒய்சி அப்டேட்டை முடித்திருப்பது கட்டாயம். இதற்கான அவகாசம் முடிவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்பதால் உடனே இந்த வேலையை முடித்து விடுங்கள். அப்போதுதான் […]

Categories

Tech |