Categories
தேசிய செய்திகள்

BSNL‌ நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம்…. காரணம் என்ன…? மத்திய அரசு சொன்ன அதிர்ச்சி தகவல்…!!!!

நாடாளுமன்றத்தில் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களின் தற்போதைய நிலை மற்றும் இழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுனிஷ் சவுகான் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் தொலைத் தொடர்பு சேவைகள் மற்றும் உள்கட்ட அமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பங்கு வகிக்கிறது. இந்த நிறுவனங்கள் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வெகு தொலைவில் இருக்கும் ஊர்களுக்கு கூட தொலைத்தொடர்பு சேவையை கொண்டு சேர்க்கிறது. […]

Categories
Tech

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. விரைவில் 5G சேவை….. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அண்மையில் 5 ஜி சேவை தொடங்கப்பட்டது. பல சிம்கார்டு நிறுவனங்களும் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்துள்ள நிலையில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அடுத்த ஐந்து முதல் ஆறு மாதங்களில் பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பத்தை 5Gக்கு மேம்படுத்தும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வேறு எந்த தொழில்நுட்ப நிறுவனமும் இல்லாத வகையில் கிராமப்புறங்களில் பிஎஸ்என்எல் விரிவான நெட்வொர்க்கை கொண்டுள்ளது. தற்போது […]

Categories
பல்சுவை

அடடே! சூப்பர்…. “இதை செய்தால் 5ஜிபி இலவச டேட்டா…. பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு….!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் ஜியோ, ஏர்டெல், ஐடியா போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் தங்கள் ப்ரீபெய்ட் சார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இந்த அதிரடி அறிவிப்பை தொடர்ந்து பல வாடிக்கையாளர்கள் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எலுக்கு மாறும் நிலை ஏற்பட்டது. இதனை சரியாக புரிந்து கொண்ட அரசால் நிர்வகிக்கப்படும் பிஎஸ்என்எல் புதிய வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறார். அதன்படி  பிஎஸ்என்எல் மாறும் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி இலவச டேட்டாவை வழங்குகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிஎஸ்என்எல் இன் சூப்பரான திட்டம்… என்னென்ன தெரியுமா..? முழு விவரம் இதோ பார்க்கலாம்…!!!!!

தனியார் டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வி ஐ போன்றவை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல புதிய திட்டங்களை வழங்கி வருகின்றது. ஆனால் இது போன்ற பலன்கள் மற்றும் செல்லுபடியாகும் திட்டத்தைப் பற்றி ஒரு தொகுப்பாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அவை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அதன்படி இந்த திட்டத்தை அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது மற்றும் இதன் விலை 200க்கும் குறைவாக கிடைக்கிறது. இந்தத் திட்டத்தை பற்றி விரிவாக காண்போம். […]

Categories
மாநில செய்திகள்

BSNL வாடிக்கையாளர்களே…. 30 நாள் வேலிடிட்யுடன் 2 புதிய திட்டங்கள்…. முழு விவரம் இதோ….!!!!!!!!

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஜூலை 1, 2002 முதல் இரண்டு புதிய திட்டங்களையும் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் பிஎஸ்என்எல் புதிய இரண்டு பிரீபெய்டு திட்டங்களில் விலை முறையே ரூ.228,ரூ.239 ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு திட்டங்களும் ஒரு மாத வேலிடியுடன் வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திட்டங்களில் வரம்பற்ற அழைப்பு தினசரி டேட்டா […]

Categories
டெக்னாலஜி

தினமும் 5GB டேட்டா….. 84 நாட்கள்….. ₹599 மட்டுமே….. உடனே பண்ணுங்க….!!!!

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வொர்க் பிரம் ஹோம் ஆஃபர் மூலம் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி 599 க்கு ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு தினந்தோறும் 5 ஜிபி டேட்டா பெறமுடியும். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் இலவசமாகவும், அன்லிமிட்டட் போன் கால்களும் பேசமுடியும் . இதே சலுகையை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பெற வேண்டுமென்றால் 800 முதல் 1000 வரை செலுத்த வேண்டியிருக்கும். எனவே வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மூலமாக குறைந்த விலையில் […]

Categories
டெக்னாலஜி

4ஜி சேவை…. விறுவிறுவென நடக்கும் வேலை…. பிஎஸ்என்எல் அதிரடி….!!!

4ஜி சேவைக்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவ உள்ளது என மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அரசு டெலிகிராம் நிறுவனமான பிஎஸ்என்எல் தனது தொலை தொடர்பு சேவையை விரைவில் நாடு முழுவதும் வெளியிடப்படும் என்று கடந்த புதன்கிழமை மக்களவையில் தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவி தெரிவித்திருந்தார். மேலும் இதற்காக நாடு முழுவதும் 1.12 லட்சம் டவர்களை நிறுவ உள்ளதாக அவர் கூறினார். தற்போது ரயில்வே துறையும் தனது சேவைகளையும், […]

Categories
Tech டெக்னாலஜி

பிஎஸ்என்எல் பயனாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெறும் 16 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டம்….!!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் 16 ரூபாய்க்கு 30 நாட்கள் வேலிடிட்டி உள்ள ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் நிமிடத்திற்கு 20 பைசா என ஆண் நெட் கால்களும், நிமிடத்திற்கு 20 பைசா என ஆஃப் நெட் கால்களும் வழங்கப்படுகிறது. எஸ்எம்எஸ், டேட்டா பலன்கள் இந்த திட்டத்தில் கிடையாது. பிஎஸ்என்எல் சிம்மை பயன்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயம் பலனைத்தரும். மேலும் பிஎஸ்என்எல் 147 ரூபாய்க்கு மற்றொரு ரீசார்ஜ் திட்டத்தையும் வழங்குகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”… 90 நாட்களுக்கு தள்ளுபடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு ….!!!

லேண்ட்லைன் மற்றும் பைபர் நெட் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாக பிஎஸ்என்எல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, லேண்ட்லைன் மற்றும் பைபர் சேவையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் மற்றும் விளம்பர நோக்கத்திற்காகவும் சேவை இணைப்புகளுக்காண நிறுவுதல் கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி லேண்ட்லைன் பிராட்பேண்ட் காப்பர் ஒயர் இணைப்பிற்கு 250 ரூபாயும்,பைபர் இணைப்பு திட்டத்திற்கு 500 ரூபாய் நிறுவுதல் கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 90 நாட்களுக்கு இந்த கட்டணம் தள்ளுபடி செய்யப் பட்டுள்ளதாகவும் அனைத்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை வைரல்

ஏர்டெல், ஜியோ, வோடாபோன் மீது…. வாடிக்கையாளர்கள் கடும் கோபம்….!!!!

#BO YC OT ஏர்டெல் வோடபோன் என்ற ஹஸ்டக்தான் சமூக வலைதளங்களில் இப்போது டிரென்ட் ஆகியுள்ளது. ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களைப் போலவே ஜியோவும் டேட்டா கட்டடணத்தோட விலையை உயர்த்தி இருக்கிறது. ஏர்டெல் மற்றும் வோடபோன் 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை கட்டணத்தை உயர்த்திய நிலையில், ஜியோ 20% கட்டணத்தை உயர்த்தி இருப்பது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விலை ஏற்றத்திற்கு பிறகு தான் நாம எல்லாரும் சின்ராச தேட ஆரம்பித்திருக்கிறோம் என்று […]

Categories
பல்சுவை

டெய்லி 2ஜிபி டேட்டா வேண்டுமா…? பிஎஸ்என்எல்-லின் அற்புதமான திட்டம்… உடனே போய் ரீசார்ஜ் பண்ணுங்க….!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

பிஎஸ்என்எல்-லின் சூப்பரான ஆஃபர்… இலவச சிம்… இன்றே கடைசி நாள்… விரைவில் முந்துங்கள்…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்காக சலுகை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜூலை 31 தான் கடைசி தேதி விரைவில் முந்துங்கள். இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

இலவச சிம்… செம சலுகை… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது ஃப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாதவர்களை பார்க்கவே முடியாது. அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு சிம்கார்டு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது சிறப்பான சலுகைகளை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில் பிஎஸ்என்எல் […]

Categories
தேசிய செய்திகள்

டெய்லி 2ஜிபி டேட்டா… பிஎஸ்என்எல்-லின் அட்டகாசமான திட்டம்… உடனே போங்க….!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம். மேலும் ரூ.197 ப்ரீபெய்ட் […]

Categories
டெக்னாலஜி

பிஎஸ்என்எல்-லில் தினமும் 2ஜிபி டேட்டா… அட்டகாசமான திட்டம்…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Categories
பல்சுவை

தினமும் 2ஜிபி டேட்டா… பிஎஸ்என்எல் வழங்கும் அட்டகாசமான திட்டம்…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் போதும்…ஓராண்டுக்கு கவலையே வேண்டாம்… பெஸ்ட் ப்ரீபெய்டு திட்டங்கள்…!!

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வி-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், […]

Categories
தேசிய செய்திகள்

ஆஃபர்களை அள்ளித் தெளித்த BSNL… வெளியான புதிய சலுகைகள்…!!

பிஎஸ்என்எல் நிறுவனம் சில புதிய ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. என்ன ஆஃபர் என்பதை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரூபாய் 249 மற்றும் ரூபாய் 298 விலையில் ப்ரீபெய்ட் சலுகைகளை அறிவித்துள்ளது. இரு சலுகைகளையும் அன்லிமிட்டட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படுகிறது. ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா 60 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 298 சலுகையில் தினமும் ஒரு ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகை […]

Categories
பல்சுவை

தினமும் 2ஜிபி டேட்டா… அட்டகாசமான திட்டம்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகிறது. இந்த ஆண்டு பிஎஸ்என்எல் நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு குறிப்பிட்ட டேட்டாவை முழுவதுமாக பயன்படுத்திய பின்னர் 80 கே.பி.பி.எஸ் என்கிற வேகத்தின் கீழ் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

31-ம் தேதிக்குள் முந்துங்கள்… பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ஆஃபர்..!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது.  இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில், உங்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி இணைய தரவு […]

Categories
பல்சுவை

பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ஆஃபர்… 31-ம் தேதியே கடைசி… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் என்னும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) தொடர்ந்து பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது. குறிப்பாக இப்போது தனியார் நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை அளித்து வருகிறது. அந்தவகையில் அண்மையில், பி.எஸ்.என்.எல் சமீபத்தில் ஒரு பெரிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சந்தையில் கிடைக்கும் அனைத்து திட்டங்களையும் விட மிகவும் சிக்கனமானது. அதாவது ரூ .249 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

OMG: ஏர்டெல், ஜியோவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பு…!!!

ஏர்டெல் மற்றும் ஜியோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பிஎஸ்என்எல் அதிரடி ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஜியோ நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

“பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ரீசார்ஜ் சலுகை”… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களைக் கவர்வதற்காக பல நல்ல திட்டங்களை அளித்து வருகிறது. தற்போது ஒரு புதிய பிளானை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் டெலிகிராம் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அவ்வப்போது அறிவிக்கும். அந்த வகையில் தற்போது வருடாந்திர ரீசார்ஜ் பிளான் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் 1999 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதற்கு பல்வேறு திட்டங்கள் உள்ளன. ஆண்டு […]

Categories
பல்சுவை

பிஎஸ்என்எல் 3 அதிரடி ஆஃபர்கள்… மிஸ் பண்ணிடாதீங்க… உடனே முந்துங்க…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி 3 சலுகைகளை அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். அதன்படி சிம் கார்டு நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிமுகம் […]

Categories
தேசிய செய்திகள்

“பி.எஸ்.என்.எல் அறிவித்த அதிரடி ரீசார்ஜ் பிளான்”… மிஸ் பண்ணிடாதீங்க..!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது. அது ரூ.153 ரீசார்ஜ் திட்டம். இதன் செல்லுபடியாகும் காலம் (வேலிடிட்டி) 3 மாதங்கள் ஆகும். இதுவரை எந்த ரீசார்ஜ் திட்டத்திலும் 250 நிமிட அழைப்பை மட்டுமே வழங்கியது. தற்போது இந்த புதிய திட்டத்தின்படி, பி.எஸ்.என்.எல் உள்பட அனைத்து நெட்வொர்க்களுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது. அழைப்புகளை தவிர்த்து, இந்தத் திட்டத்தில், தினசரி 1 ஜிபி அளவிலான டேட்டாவும் கிடைக்கிறது. குறிப்பிட்ட டேட்டா நன்மை […]

Categories
தேசிய செய்திகள்

பி.எஸ்.என்.எல் அதிரடி ரீசார்ஜ் பிளான்… மிஸ் பண்ணிடாதீங்க..!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ரீசார்ஜ் பிளான் அறிமுகம் செய்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதன் அதிரடி ரீசார்ஜ் பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.153 ரீசார்ஜ் திட்டமான இதன் செல்லுபடியாகும் காலம் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஏர்டெல், ஜியோ, VI … “மலிவான டேட்டா திட்டத்தில்”… எது பெஸ்ட்..!!

இந்தியாவில் தொலைத்தொடர்பு ஆப்பரேட்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு மலிவான விலைக்கு மொபைல் டேட்டாவை வழங்கி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா பிஎஸ்என்எல் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலையில் டேட்டாக்களை அறிவித்து வருகின்றனர். அது குறித்து இதில் பார்ப்போம். ஜியோ ஜியோ நிறுவனம்  ரூ.11 பிளான்,  1ஜிபி டேட்டா போன்ற  நன்மைகளை  வழங்குகிறது. மேலும் இந்த பிளானின் செல்லுபடியாகும் காலம் பயனரிடம்  இருக்கும் திட்டத்துடன் ஒற்றுப் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ நிறுவனம்  ரூ.21 பிளான் ஆனது […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஒருமுறை ரீசார்ஜ்… “ஓராண்டுக்கு கவலையில்லை”… பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம் எது..?

மாதமாதம் ரீசார்ஜ் செய்வதை விட ஆண்டுக்கொரு முறை ரீசார் செய்வதை பலரும் செளகரியமாக நினைக்கிறார்கள். அந்தவகையில், பிஎஸ்என்எல், ஏர்டெல், வீ-ஐ, ஜியோவின் முன்னணி நிறுவனங்கள் வழங்கும் திடங்களில் உங்களுக்கு பொருத்தமான திட்டங்களை நீங்களே தேர்வு செய்யலாம். ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் ஏர்டெல் நிறுவனம் ட்ரூலி அன்லிமிடெட் என்ற பெயரில் இந்த வருட ரீசார்ஜ் திட்டத்தினை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 2,498 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யலாம். இதன் மூலம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினசரி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

அம்மாடியோ… “ரூ.365-க்கு 365 நாளா” … பி.எஸ்.என்.எல் அட்டகாசமான ரீசார்ஜ் பிளான்… உடனே போங்க..!!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு அசத்தலான திட்டத்தை வழங்கியுள்ளது அது என்ன என்பதை இதில் பார்ப்போம். பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனாளர் முழு ஓராண்டு செல்லுபடி பெறுவார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தின் விலையை 365 ஆக வைத்திருக்கிறது. அதாவது ஒரு முழு ஆண்டு இது செல்லுபடி ஆகும். தினசரி ரூபாய்.1 இருக்கும். இந்த திட்டத்தின் கீழ் பயனாளர்கள் தினமும் 2gp தரவு மற்றும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனிமே இந்த சிம் வாங்குங்க… ஜனவரி 31 வரை இலவசம்… அதிரடி அறிவிப்பு…!!!

பிஎஸ்என்எல் நிறுவனம் இலவச சிம்கார்டு சலுகையை ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசி உரையாடி வருகிறார்கள். உலகில் உள்ள அனைவரும் தற்போது செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் பல்வேறு சிம் கார்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“BSNL பிராட்பேண்டின் புதிய சலுகை”… மற்ற நிறுவனங்களுடன் போட்டி போட முடியுமா..?

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் புதிய சலுகைகளை அறிவிக்க உள்ளது. மேலும் பிராட்பேண்ட் தவிர ஆன்லைனில் இலவசமாக பல சலுகைகளை அறிவிக்க உள்ளது. இது மற்ற பங்குசந்தைகள் உடன் போட்டி போட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பிஎஸ்என்எல் ஒரு புதிய விலை மாற்றத்தை துவங்கியுள்ளது. பிராட்பேண்ட் மற்றும் எப்டிடிஎச் இணைப்புகளை இலவசமாக, சில சலுகைகளையும் மற்றும் வேலைத்திட்டங்களையும் வழங்க உள்ளது. செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு முன்னர் தங்கள் பிராட்பேண்ட் மற்றும் அல்லது எப்டிடிஎச் திட்டங்களை ரத்து […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் கட்டாயம் – மத்திய அரசு அதிரடி உத்தரவு …!!

நாடு முழுவதும் பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவையை பயன்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது நாடு முழுவதிலும் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனத்தின் சேவையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது சார்பாக தொலைத்தொடர்பு துறை அனைத்து அமைச்சர்களுக்கும் உத்தரவு கடிதம் அனுப்பியுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள், அமைச்சகங்கள் போன்றவை இணையதள இணைப்பு-பிராட்பேண்ட், தரைவழி இணைப்பு தொலைபேசி போன்றவற்றிற்கு பிஎஸ்என்எல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம்…!!

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம். ஜியோ வளர்ச்சி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பி.எஸ்.என்.எல்லுக்கு  4ஜி வழங்குவதை மத்திய அரசு தாமதப்படுத்தி வருவதாக பி.எஸ்.என்.எல். அகில இந்திய அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்ரீதர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories
டெக்னாலஜி மாநில செய்திகள்

வீட்டில் இருந்து வேலை செய்கிறீர்களா?….. இலவச இணைய சேவை : பிஎஸ்என்எல் அசத்தல் அறிவிப்பு!

வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்திற்கு இலவச பிராட்பேண்ட் சேவை வழங்கப்படும் என பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என கூறப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுவோர் தற்போது சந்தித்து வரும் பிரச்னையாக இணைய தேவை உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் […]

Categories

Tech |