Categories
மாநில செய்திகள்

தெரியாது தெரியாது…. எங்களுக்கு எதுவுமே தெரியாது…. பிஎஸ்பிபி நிர்வாகம்…!!!

சென்னை  பத்மா சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரிய ராஜகோபாலனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து பல மாணவிகள் புகார் அளித்து வந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்நிலையில் பள்ளியின் முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் இருவரிடமும் நேற்று 3 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில், பெரும்பாலான கேள்விகளுக்கு தெரியாது என்றே அவர்கள் பதிலளித்துள்ளனர். […]

Categories

Tech |